பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி!
பாலியல் வழக்கில் கைதான மஜத வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா தான் போட்டியிட்ட கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார். கர்நாடகாவில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டவர் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணா. ஜேடி(எஸ்) கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரனான இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26 ஆம் தேதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்டு தற்போது சிறப்பு புலனாய்வுக் […]
தொடர்ந்து படியுங்கள்