316 Substations Senthil Balaji

316 துணை மின் நிலையங்கள்: செந்தில் பாலாஜி!

திமுக ஆட்சி அமைந்த பின்னர் 316 துணை மின் நிலையங்கள் அமைக்க அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கி வைப்பு!

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் தொடங்கிவைப்பு

தொடர்ந்து படியுங்கள்

15 மாதத்தில் 1.5 லட்சம் இலவச மின்இணைப்புகள்: முதலமைச்சர் பெருமிதம்!

ஆட்சிக்கு வந்த 15 மாத காலத்திலேயே விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

மழையிலும் 100 சதவீதம் மின் வினியோகம்: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

பருவமழை பெய்து வந்தாலும் கூட சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 100 சதவீதம் மின்சாரம் வினியோகம் – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தொடர்ந்து படியுங்கள்

மின்கட்டண உயர்வு: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகளாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’நான் ஸ்டாலின் பேசுறேன்’: மின்வாரிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு!

சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 10 இலட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

மின்சாரத் திருத்த சட்ட மசோதாவை எதிர்ப்பது ஏன்? – அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சாரத் திருத்த சட்ட மசோதா என்பது ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்களை கடுமையாக பாதிக்கும் – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தொடர்ந்து படியுங்கள்

‘இலவச மின்சாரம் நிறுத்தப்படும் சூழல்’ – மின்சாரத் திருத்த மசோதா தாக்கல்!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்