ஆறு, கால்வாய், ஓடைகளில் மின் உற்பத்தி: அரசாணை வெளியீடு!

ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, சிறிய அளவிலான உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு தமிழக அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்