சந்தானம் படத்தின் உரிமை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக கலக்கி கொண்டு இருந்த நடிகர் சந்தானம் சமீப காலமாக ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் “இங்க நான் தான் கிங்கு” என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி […]
தொடர்ந்து படியுங்கள்