மெஸ்ஸியை துரத்தும் ரொனோல்டோ: ஜாம்பவான்கள் படைத்த சரித்திர சாதனை!

கால்பந்து உலகின் ஜாம்பவான்களான மெஸ்ஸியும், ரொனோல்டோவும் அடுத்தடுத்த நாட்களில் அபார சாதனை படைத்துள்ளது இருவரின் ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

லாக்கர்பை நினைவிடம் சென்ற அஜித்: காரணம் இது தான்!

நடிகர் அஜித்குமார் ஸ்காட்லாந்தில் உள்ள லாக்கர்பை விமான குண்டு வெடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரொனால்டோவை கொண்டாடிய கோலி

நேற்று முன்தினம் அல்துமா மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த போர்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

மொராக்கோவிடம் தோல்வி: கானல் நீரான கனவு! கண்ணீருடன் ரொனால்டோ..

இதனிடையே கடந்த போட்டியை போலவே, நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடக்க லெவனில் களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களில் இரு அணி வீரர்களும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பின்னர் மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமையடைந்த போது, மொராக்கோ வீரர்கள் அட்டாக்கிலும் பாய தொடங்கினர்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: புதிய ஹீரோவால் ஜொலித்த போர்ச்சுகல்

ஆட்டம் ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் வசம் இருந்தது. அதிலும், அறிமுக வீரரான ராமோஸ், ஆட்டத்தின் முதல் பாதியில் 17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கால்பந்து உலகில் தனது முத்திரையை பதித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போர்ச்சுகல்

இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் போர்ச்சுகல் அணியின் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் மீண்டும் கோல் அடிக்க முயற்சித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்

ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில், 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வீரர்கள் அறிவிப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவிருக்கும் போர்ச்சுக்கல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்