போர் தொழில்: கலெக்‌ஷன் எவ்வளவு?

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்
por thozhil box office

போர் தொழில் வசூல் எப்படி?

திரைப்படம் தயாரிப்பதை காட்டிலும் அதனை சரியாக திட்டமிட்டு மார்கெட்டிங், புரமோஷன் செய்தால் மட்டுமே நல்ல படங்கள் கூட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வெற்றிபெற முடியும் என்பதற்கு போர் தொழில் மிகச்சிறந்த உதாரணமாகும்.

தொடர்ந்து படியுங்கள்

வெளியாகும் 4 படங்கள்: ஜெயிக்கப் போவது யார்?

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே.கே. கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘விமானம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். சிவபிரசாத் யானலா இயக்கியுள்ளார். மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
விமானத்தில் பறக்க விரும்பும் மகனின் ஆசையை, வறுமையில் இருக்கும் தந்தையால் நிறைவேற்ற முடிந்ததா என்பது கதை.
நான்கு படங்கள் வெளியானாலும் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் போர் தொழில், டக்கர் படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்