மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசின் புதிய திட்டம்!

மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசு ஹாங்காங் நகரில் உள்ள அனைத்து சுகாதார பாதுகாப்பு மையங்களிலும் 16 வகையான கருத்தரிப்பு தொழில்நுட்ப சிகிச்சைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சீனாவின் மக்கள்தொகையை மிஞ்சிவிட்டதா இந்தியா?

இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், இந்தியாவும், சீனாவுமே 75 சதவீதம் மக்கள் தொகையை கொண்டிருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்குமான வளர்ச்சியாகும்”: ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகின் பழமையான நாடு: ஈரானில் என்ன இருக்கிறது?

உலக மக்கள்தொகை மதிப்பாய்வு (WPR) பட்டியலின்படி, உலகின் முதல் அரசாங்கம் ஈரானில் கிமு 3200 இல் நிறுவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் உலகின் மிகப் பழமையான நாடாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள்தொகை பெருகக் காரணம்: நிதிஷ் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு!

மக்கள்தொகை பெருக்கத்திற்கான காரணம் குறித்து பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

800 கோடியை எட்டிய மக்கள் தொகை: முதலிடம் யாருக்கு ?

இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கனெம் ” நமது உலகில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். மனித உயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் அச்சபட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2100ல் இந்திய மக்கள் தொகை- அமெரிக்க பல்கலையின் அதிர்ச்சி ஆய்வறிக்கை!

2100 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 41 கோடி குறைந்து விடும் என்று ஸ்டான்போர்ட் பல்கலை. வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்