Will Poondi Lake Reservoir Park be rehabilitated

புதர் மண்டி கிடக்கும் பூண்டி நீர்த்தேக்க பூங்கா: புனரமைக்கப்படுமா?

சுற்றுலா தலமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க வளாகத்தில், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் பூங்காக்களை அரசு புனரமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பூண்டியில் ஷட்டர் பழுது: கோடையில் குடிநீர் பிரச்சினை ஏற்படுமா?

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் மொத்தம் 16 ஷட்டர்கள் உள்ளன. இதில் 8 மற்றும் 9-வது ஷட்டர்கள் பழுதடைந்து உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்