ஆசிய திரைப்பட விருது: 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் பரிந்துரை!
16வது ஆசியத் திரைப்பட விருதுகளுக்குப் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்16வது ஆசியத் திரைப்பட விருதுகளுக்குப் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ சுமார் 420 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் அடைந்த வணிக வெற்றி இது. இதற்கடுத்து மூன்றாம், நான்காம் இடங்களை விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்குமாரின் வலிமை ஆகியன பெற்றிருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கல் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பொன்னியின் செல்வன் திரைப்படம் 50 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் இன்று முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனின் வசனத்தை பேசிய சிறுவனை நடிகர் விக்ரம் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்