பக்கா பிளானுடன் களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 படக்குழு!

அதன்படி, இன்று (ஏப்ரல் 15) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் தீம் பாடலை பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வெளியிடுகின்றனர். அந்த நிகழ்வில் சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: ’சிவோஹம்’ வீடியோ வெளியானது!

இதனிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான அகநக பாடல், இரண்டாம் சிங்கிள் பாடலான வீரா ராஜ வீரா, மற்றும் ட்ரெய்லர் போன்றவை அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து.. தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: இன்ஜினியர்களை பாராட்டிய ரஹ்மான்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி இப்படம் வசூலையும் வாரிக் குவித்து, 2022-ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்து இருந்தது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், […]

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சிலநாட்களுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் லண்டனில் உள்ள பிரபல அபே ரோட் ஸ்டுடியோவில் பிஎஸ்-2 படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக மும்முரமாக பணிபுரியும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் 2: லைக்கா கொடுத்த அப்டேட்!

படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்