டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது வரை பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடிகளை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட்டுகள் பெரும்பாலும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நிலைதான் தமிழகத்தின் அனைத்து திரையரங்கங்களிலும் நிலவுகிறது.
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு இன்று அழைப்பு விடுக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பொன்னியின் செல்வன் 2 படத்தை ஏப்ரல் 28 அன்று பெரும்பான்மையான பகுதிகளில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் 80% திரைகளில் இப்படத்தை திரையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்நான் ராஜமெளலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ‘பாகுபலி’ இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன்
தொடர்ந்து படியுங்கள்லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியானது. தமிழ் சினிமாவில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து 500 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்தது.
தொடர்ந்து படியுங்கள்தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சம்பந்தமான விழாக்களில் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் பங்கேற்பதை புறக்கணித்துவிடுவார்கள். அதே போன்ற சென்டிமெண்ட் கருதி பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தஞ்சாவூர் பக்கம் போகாமல் தவிர்த்து வருகின்றனரா என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுப்பபட்டு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்