’பொன்னியின் செல்வன்’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!
“மிகுந்த பொருட்செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.
தொடர்ந்து படியுங்கள்“மிகுந்த பொருட்செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.
தொடர்ந்து படியுங்கள்லாஸ்வேகாஸில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்பட டிரெய்லர் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து, ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காகக் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில், சென்னையில், சில தியேட்டர்களில் இரவு 10.30 மணிக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, நாசர், ஐஸ்வர்யா ராய், திரிஷா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் வருகை தந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்