ஐஎம்டிபி தரவரிசை: டாப் 10-ல்தமிழ் படங்கள்!
ஐஎம்டிபி இந்திய அளவில் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஐஎம்டிபி இந்திய அளவில் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்போதைய சினிமா வசூல் கணக்குகளை வெளியிடுகிறபோது முந்தைய படங்களின் வசூலை முறியடித்தது என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இது சரியான அணுகுமுறை இல்லை என்று சினிமா வணிகம் சார்ந்த விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அரசின் நிர்ணயப்படி 110 ரூபாய்க்கான டிக்கெட்டும், அதற்கு குறைவான டிக்கெட்டுகளும் ஒரே விலையில் அதாவது அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி கிடைக்கும் வசூலைதான் தமிழ் சினிமாவில் சாதனையாக கொண்டாடி வருகின்றனர் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
தொடர்ந்து படியுங்கள்நாவல் டு சினிமா என்ற படைப்புரீதியாக ’பொன்னியின் செல்வன்’ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதே அளவு பாராட்டுகளையும் பெற்றது. இரண்டுமே படத்திற்கான புரமோஷனுக்கு உதவிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம் -கமல்
தொடர்ந்து படியுங்கள்ஜெயம் ரவிக்கு போன் போட்ட ரஜினி: ஏன் தெரியுமா ?
தொடர்ந்து படியுங்கள்மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் கதை இது தான்.
தொடர்ந்து படியுங்கள்ஆதித்த கரிகாலனை கொன்னது யாருனு கண்டுபிடிச்சிடலாம், ஆனா மாசக் கடையில பணத்தைக் கண்டுபிடிக்க முடியலை
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகள் முதல்நாள் மட்டுமின்றி அடுத்த 5 நாட்களுக்கும் ஹவுல்ஃபுல் காட்சிகளாக முன்பதிவு ஆகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்