சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை!
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இயக்குனர் வெற்றிமாறனின் “விடுதலை 1”, இயக்குனர் மணி ரத்னத்தின் “பொன்னியின் செல்வன் 2”, மற்றும் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் “காதல் என்பது பொதுவுடமை” ஆகிய மூன்று தமிழ் படங்கள் Mainstream Cinema பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்