வேந்தர் நியமன தீர்மானம்: பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு… முதல்வர் பதில்!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் அவரது சொந்த மாநிலத்தில் கூட அல்ல, மேற்குவங்க பல்கலைக்கு வேந்தராக இருக்கிறார். அதற்கு வழிவகுக்கிற சட்டம், இதற்கு வழிவகுக்காதா?
தொடர்ந்து படியுங்கள்தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் அவரது சொந்த மாநிலத்தில் கூட அல்ல, மேற்குவங்க பல்கலைக்கு வேந்தராக இருக்கிறார். அதற்கு வழிவகுக்கிற சட்டம், இதற்கு வழிவகுக்காதா?
தொடர்ந்து படியுங்கள்தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருக்குமானால், முதலில் வரும் 2 ஆம் தேதிக்கு முன்பாகவே சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடைபெற்றுள்ளதாக இன்று (ஆகஸ்ட் 10) உயர்நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 3) மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்2023ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்நேற்று முழுவதும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 18) பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடத்தப்பட்டு வரும் அமலாக்கத்துறை சோதனையின் எதிரொலியாக சென்னை தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கான காரணங்கள் குறித்து தற்போது அமலாக்கத்துறை வட்டாரத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) சென்னை திரும்புகிறார்.
தொடர்ந்து படியுங்கள்