மீண்டும் திமுகவில் இணைந்தார் வழக்கறிஞர் ஜோதி
அதிமுக மாநிலங்களவை எம்.பி.ஆகவும், டான்சி வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராகவும் இருந்த ஜோதி மீண்டும் திமுகவில் இன்று (நவம்பர் 27) இணைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக மாநிலங்களவை எம்.பி.ஆகவும், டான்சி வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராகவும் இருந்த ஜோதி மீண்டும் திமுகவில் இன்று (நவம்பர் 27) இணைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சூமோட்டா வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம் இந்த ஆண்டு 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்8 கோடி மக்கள் இருக்கிற இடத்தில் எத்தனை கட்சி வேண்டுமானாலும் வந்து கொண்டே இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா இன்று (ஜூன் 19) வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தும் கூட்டம் இந்தியா கூட்டணி சார்பில், இன்று (ஜூன் 14) மாலை விக்கிரவாண்டியில் தொடங்கியது.
தொடர்ந்து படியுங்கள்இப்படி 26 ஆயிரம் ஓட்டுகள் லீடிங் எடுத்துக் கொடுத்த மாசெ மாற்றப்படுகிறார். சுமார் 2 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக எடுத்தவரின் மகன் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று (மே 10) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளுடன் இந்த வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த வழக்கில் பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முடிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்