இந்த மாத இறுதியில்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்!

என்ஜினீயரிங் கவுன்சிலிங் நேற்று (ஜூலை 2) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாத இறுதியில்தான் தொடங்கும் என்று தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரின் குடும்பத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 19) தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் எழுதிய கடிதம்- அன்றே சொன்ன மின்னம்பலம்: உறுதிப்படுத்திய பொன்முடி

செந்தில்பாலாஜியிடம் இருந்த மின்சாரம், மதுவிலக்கு துறைகளை தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகிய அமைச்சர்களுக்கு மாற்றியளித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் அழுத்தம்: பொன்முடி குற்றச்சாட்டு!

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் தேதி தராததால் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் விதியை மீறி செயல்பட ஆளுநர் அழுத்தம் கொடுப்பதாகவும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

தொடர்ந்து படியுங்கள்

‘கார்ல் மார்க்ஸ்’: ஆளுநருக்கு பொன்முடி கண்டனம்!

தனக்கான விளம்பரத்திற்காகவும் தன்னை பதவியில் நியமிக்க பரிந்துரைத்தவர்களின் விருப்பத்திற்காகவும் உலக தலைவர்களையும் தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும் அரசியல்வாதி போல சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக் கொண்டு ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே மக்களின் வரிப்பணத்தில் அவர் பெரும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும்

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு சுவாரஸ்யம்: பொன்முடியிடம் ஓட்டுக்கேட்ட செல்லூர் ராஜூ

ஈரோடு கிழக்கில் வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மாதிரியாக நடைபெறு இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுகவும், திமுக கூட்டணியும் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
A Rasa has additional responsibility

திமுகவில் ஆ.ராசாவுக்கு கூடுதல் பொறுப்பு!

துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவுக்கு இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிற்சங்கங்கள், அமைப்புசாரா தொழிலாளர் அணி   ஆகிய ஐந்து அணிகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“சி.வி.சண்முகம் இதோட நிறுத்திக்கிட்டா நல்லது” – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

அமைச்சர் உதயநிதி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, இதோடு நிறுத்திக்கொண்டால் நல்லது – சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

தொடர்ந்து படியுங்கள்