ரூ.1000 கோடியை நோக்கி டாஸ்மாக் வசூல்! – ராமதாஸ் வேதனை
தமிழ்நாட்டில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி மது விற்பனை ரூ.400 கோடியாம். தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?”- பாமக நிறுவனர் ராமதாஸ்