பொங்கல் தொகையை வங்கி மூலம் செலுத்த முடியுமா?

பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து: எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!

அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிடப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கல் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ. 1000 டோக்கன்: கூட்டுறவுத்துறை அமைச்சர் விளக்கம் !

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்குவதற்கு டோக்கன் இதுவரை வழங்கப்பட்ட வில்லை, அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை – அமைச்சர்

தொடர்ந்து படியுங்கள்

நாளை முதல் பொங்கல் ‘டோக்கன்’: மக்களே ரெடியா?

பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை (டிசம்பர் 27 ) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதல்-அமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்தால் குறை சொல்கிறார்கள்” – எ.வ.வேலு

பொங்கலுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி கொடுத்தால் புகார் சொல்கிறார்கள் என்பதனால் தான் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க முதல்வர் ரூ.1000 கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கரும்பை வழங்கி உழவர்கள் வாழ்வில் ஒளியேற்றுக: ராமதாஸ் வலியுறுத்தல்!

இதையடுத்து, தவறு செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினால் கடும் விமர்சனத்துக்குள்ளானதால், வரும் 2023ஆம் ஆண்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி கவனமாக ஆலோசனைகளைத் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்