1000 for all ration card holders

பொங்கல் பரிசுத் தொகை: அறிவிப்பை மாற்றிய தமிழக அரசு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று (ஜனவரி 9) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கு: லோக் ஆயுக்தா விசாரிக்க ஆணை!

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக, பாஜகவினருக்கு திமுகவின் பொங்கல் பணம்!

எனவே கட்சி மாறிய அல்லது டிஆக்டிவ் மோடுக்குப் போன கிளைச் செயலாளர்களுக்கு பதில் புதிய கிளைச் செயலாளர்களை மாற்ற வேண்டிய அவசியம் அவசரம் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஏற்கனவே நடைபெற்ற விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் துவங்கி வைத்தார்!

சென்னை தீவுத்திடல் அன்னை சத்தியா நகர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று (ஜனவரி 9) துவங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் கரும்பு கொள்முதலில் ஊழல்? – பகீர் கிளப்பும் எடப்பாடி

செங்கரும்பு கொள்முதல்‌ செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.72 கோடி விவசாயிகளிடம்‌ நேரடியாகச்‌ சென்றடைய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்