தேங்கி கிடக்கும் இலவச வேட்டி, சேலைகள்- ஏன்?

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை விஏஓக்களும், சில கடைகளில் ரேஷன்கடை ஊழியர்களும் வழங்கினர். ஆனால் சில கடைகளுக்கு விஏஓக்கள் செல்லாததால், வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளிலேயே தேங்கி கிடக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் கிடைக்காமல் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகை: வாங்காதவர்கள் எத்தனை பேர்?

தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் இந்த 1000 ரூபாய் பணத்தை, வாங்கவில்லை என்று கூட்டுறவுத் துறை நேற்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் துவங்கி வைத்தார்!

சென்னை தீவுத்திடல் அன்னை சத்தியா நகர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று (ஜனவரி 9) துவங்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு: இன்று முதல் விநியோகம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு எப்போது ?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2008-ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் தொகையை வங்கி மூலம் செலுத்த முடியுமா?

பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!

அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிடப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்