டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியில் இன்று சேலம் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் நடைபெறுகிறது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியில் இன்று சேலம் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் நடைபெறுகிறது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் அதிக காளைகளை அடக்கி முதல்வரின் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காரை விஜய் என்பவர் பரிசாக தட்டிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சன் டிவியில் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டு பிள்ளை’ படமும், மதியம் 2 மணிக்கு சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படமும், மாலை 6.30 மணிக்கு தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் பொங்கல் விழாவை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக புறக்கணித்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் மூன்றாம் நபர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்