சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள்!

தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இன்று (ஜனவரி 12) முதல் இயக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பயணம்: உங்கள் ஊருக்குச் செல்ல… எந்த இடத்தில் ஏற வேண்டும்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாதவரம், கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய ஆறு பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்