pongal gift prize and magalir urimai thogai

ஒரே நாளில் மகளிர் உரிமை தொகை + பொங்கல் பரிசு!

பொங்கல் பரிசுத்தொகுப்போடு ரூ. 1000 வழங்கப்படும் என்றும், மாதம்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்பே வரும் ஜனவரி 10ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்