பொங்கல் பரிசு தொகை: வாங்காதவர்கள் எத்தனை பேர்?
தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் இந்த 1000 ரூபாய் பணத்தை, வாங்கவில்லை என்று கூட்டுறவுத் துறை நேற்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் இந்த 1000 ரூபாய் பணத்தை, வாங்கவில்லை என்று கூட்டுறவுத் துறை நேற்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி மது விற்பனை ரூ.400 கோடியாம். தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?”- பாமக நிறுவனர் ராமதாஸ்
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு வாழ்க கோலம் மூலம் தமிழ்நாட்டில் தனது சர்ச்சையான கருத்துகளால் இடையூறு செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தங்களது அரசியல் நிலைப்பாட்டை பொத்மக்கள் வெளிபடுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்239-வது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளார்க் பணிக்கான முதன்மைத் தேர்வு தேதியை மாற்ற முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் இன்று (ஜனவரி 14) அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பல்வேறு இடங்களிலும் போகியை முன்னிட்டு குப்பைகள் எரிக்கப்பட்டதால் சென்னை புகை மூட்டம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை ஓட்டுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்று தொடங்கி இரு நாட்கள் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தப் பொங்கல் திருநாளில் நம் வீட்டு வாசல்களில் இந்தக் கோலம் கொலுவீற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
தொடர்ந்து படியுங்கள்உயிரை விடும் அளவிற்கு சினிமாவிற்கு ரசிகர்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்