நாளை வழக்கம் போல் பரிசோதனைகள் நடத்தப்படும்: நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவமனை!
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அரைநால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை வழக்கம் போல் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.