senthil balaji case investigation

சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இன்று (ஆகஸ்ட் 28) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மாணவர்கள் வழியாக   மாண்புமிகு!  2031 ஐ நோக்கி விஜய்யின் வேட்டை திட்டம்! 

நடிகர் விஜய் மெல்ல மெல்ல அரசியலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இன்னொரு அத்தாட்சியாக அமைந்திருக்கிறது  வரும் ஜூன் 17ம் ஆம் தேதி அவர் நடத்தும் விழா. விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆங்காங்கே செய்துகொண்டிருக்கும் விஜய்… கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் சிஸ்டமேட்டிக்காக சில  சம்பவங்களைத் தொடங்கினார். ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுதும்  இயக்க நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.  அம்பேத்கருக்கு விஜய் மரியாதை செய்கிறாரே… அரசியலை நோக்கிய பயணமா என்ற கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும்போதே… அடுத்தடுத்து  ஜூன் 17 ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலைக்கே சென்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி  ஆனந்த தனது நெஞ்சில் விஜய் படத்தை சுமந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்தான் என்ன?

ஒரு தேசியவாதக் கட்சி, தேச பக்தர்களின் கட்சி என்றெல்லாம் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது சமூகத்திலுள்ள முரண்பட்ட அடையாளங்களை வலுப்படுத்தும் கட்சியாகவே விளங்குகிறது. மக்களை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக பிரித்தாளவே நினைக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ: முதல்வர் விளக்கம்!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோக்கள் வெளியிட்டு மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நகர சபையா? திமுகவின் நாடக சபையா?: மநீம கேள்வி!

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற நகர சபைக் கூட்டம் கட்சிக் கூட்டங்கள் போல் நடைபெற்றதாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை அரசியலும், ஆளுநர் ரவியின் அரசியலும்!

அனைத்து கட்சிகளின் நோக்கமும் மக்கள் நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்பதால் இந்தப் பிரச்சினையில் ஒருவரை ஒருவர் பொறுப்பாக்க நினைப்பது நல்லதாக இருக்காது

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பதவி விலக வேண்டும்: திமுக கூட்டணி கட்சிகள்!

தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுவதாக இருந்தால் அவர்‌ தனது பதவியை விட்டு விலகி கருத்துகளைச்‌ சொல்லட்டும்‌ என்று திமுக கூட்டணி கட்சிகள் இன்று (அக்டோபர் 30) அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசியலிலிருந்து மருது அழகுராஜ் விலகல்!

அதிமுக உட்கட்சி பிரச்சினையால், பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர். இதையடுத்து, கடந்த ஜூன் 29ஆம் தேதி ’நமது அம்மா‘ நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்தும் மருது அழகுராஜ் விலகினார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர்: இன்று வாக்கு எண்ணிக்கை!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 19) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பரமக்குடியில் உதயநிதி: திமுகவின் தென் மாவட்ட கணக்கு! 

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று வரை திமுக பதில் சொல்லவில்லை.

தொடர்ந்து படியுங்கள்