எடப்பாடி துரோகி- பன்னீர் நண்பர்-மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பேட்டி!

பன்னீர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தவரை சசிகலாவையும் தொடர்புகொள்ளவில்லை. 

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீர் வைத்த அவசர கோரிக்கை!

பன்னீர் தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு, ஆக்ஸ்ட் 19ஆம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை?

ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் […]

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்: அமித் ஷாவின் அமலாக்க அஜெண்டா!

அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை தீவிர கண்காணிப்பில் இருக்கின்றன. தமிழக அமைச்சர்களின் பணப் பரிமாற்றம் என்ன, எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது பற்றிய விவரங்களை தீவிரமாக விசாரித்து வருகிறது உளவுத்துறை

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி இல்லாத அதிமுக: பண்ருட்டி வீட்டில் உருவான எம்.ஜி.ஆர். ஃபார்முலா ப்ளான்

ஏனென்றால் அண்ணாமலை சொன்ன மாதிரி தலைவர்கள் முக்கியமல்ல அதிமுக என்ற கட்சியோடுதான்  கூட்டணி  என்பதை இங்கே  நினைத்துப் பார்க்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மோடி -ஸ்டாலின் கெமிஸ்ட்ரி!  அடுத்து என்ன?

குஜராத்தில் அவர் முதல்வராக இருந்தபோது பல சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார். அவற்றோடு ஒப்பிட்டு இந்த நிகழ்ச்சியை ஸ்டாலினிடம் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார் மோடி.

தொடர்ந்து படியுங்கள்

தர்மம் வெல்லும்: பன்னீர் செல்வம்

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பன்னீர், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மம் வெல்லும் வெல்லும்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மோடியை எதிர்க்க தயாராகும் எடப்பாடி?

ரசியல் ரீதியாக ஒரு தெளிவான முடிவெடுக்க தயாராகி வருகிறார் எடப்பாடி.
அதிமுகவில் ஒற்றை தலைமை என யார் உருவானாலும் அதை பாஜக விரும்பவில்லை

தொடர்ந்து படியுங்கள்

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம்!

எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓ.பன்னீர் நியமித்த 14  மாசெக்கள்: அடுத்த அதிரடி!

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் முழுமையான வெற்றியைக் கொடுக்கவில்லை என்று தகவல்கள் பரவி வருகிற நிலையில்,  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான  ஓ.பன்னீர் செல்வம் இன்று  (ஜூலை 24) புதிதாக 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்