இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலின் பூட்டை உடைத்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இலவசங்களால் பொருளாதாரம் வீழுமா? இலவச திட்டங்களே தேவையில்லையா? இந்த திட்டங்களால் அடைந்த மாற்றங்கள் என்ன ? என்பதை ஆராய்கிறது இந்த கட்டுரை..
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு வழக்கில் 2 நாட்களாக நடந்த விசாரணையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடம் சொன்னவை என்ன?
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுக பொதுக்குழுவை கூட்டியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்துக்கும் ஒன்றியத்துக்குமான அரசியல் பொருளாதார முரண் வரலாற்று வழிபட்டது. தமிழகத்தின் அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து அடிப்படையில் வேறானதாக இருந்து வந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பன்னீர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தவரை சசிகலாவையும் தொடர்புகொள்ளவில்லை.
தொடர்ந்து படியுங்கள்பன்னீர் தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு, ஆக்ஸ்ட் 19ஆம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஆகஸ்ட் 8) ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பேசியதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளானது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் […]
தொடர்ந்து படியுங்கள்