தமிழகம் வரும் அமித் ஷா: எதற்காக ?

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டம்தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: டெல்லி விரையும் அமைச்சர் மா.சு.

செய்தியாளர்களை இன்று(மே31) சந்தித்த அவர், “சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல. குறை உள்ளது என தெரிந்தால் அரசு நிச்சயம் அதை சரி செய்யும்.
தமிழ்நாட்டில் 3 மருத்துவகல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாளை முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!

மார்ச் 1  பிறந்தநாள் என்று சொல்லும்போதுதான் வயது ஞாபகம் வருகிறது. எனக்கு எழுபது வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். கடந்த பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, ‘நான் இந்த விழாவுக்காக புறப்பட்டபோது  என் தாயாரிடம், ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக செல்கிறேன். அவருக்கு என்ன வயது தெரியுமா என்று கேட்டேன். தெரியாதே என்றார். 69 வயது என்றேன். என் தாயார் அதை நம்பவில்லை. பிறகு கூகுள் செய்து பார்த்த பிறகுதான் நம்பினார்’ என்று பேசினார்.   
வயது என்பது முகத்தில் இல்லை. மனதில் கொள்கை உறுதியும் இலட்சிய உறுதியும் அன்றாட பணியாக இருக்குமானால் வயதாவதில்லை,. லட்சிய வாதிகளுக்கு என்றும் வயதாவதே இல்லை. உங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் நான் இளமையாகிக் கொண்டே இருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. மின்வாரியத்தில் 58 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆரம்பகட்ட பதவிகளை நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அனல் பறந்த மயில்சாமியின் விவாத மேடைகள்: ஃப்ளாஷ்பேக்!

இப்படி வாழ்ந்த அவர் சமகால அரசியல் பற்றியும் பேச மறக்கவில்லை. எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த நேரத்தில் தனியார் நிகழ்ச்சியில்( டிசம்பர் 5 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு ) கலந்து கொண்ட போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் .

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் மம்தா பானர்ஜி

இந்நிலையில் , சென்னை புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடன் பேசிய மம்தா பானர்ஜி ”சென்னை பயணத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளேன். அவர் எனது அரசியல் நண்பர் . நான் சென்னை போவதால் மரியாதை நிமிர்த்தமாக அவரை சந்திக்கவுள்ளேன் என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்

தொடர்ந்து படியுங்கள்

இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா

அப்போது அமித் ஷா, ‘ நம்ம கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கணும். ஏற்கனவே நம்ம கூட்டணியில இடம்பெற்ற கட்சிகளும் நம்மளோட இருக்கணும். மத்தபடி இந்த எம்பி தேர்தல் உங்களை நிரூபிக்குறதுக்கான தேர்தல் இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் .

தொடர்ந்து படியுங்கள்

‘அரசியல் ஆசை யாரை விட்டதோ’: காங்கிரசில் இணையும் த்ரிஷா?

கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்த த்ரிஷாவுக்கு அரசியல் ஆசை வந்துள்ளதால் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக அலுவலக சாவி வழக்கு: பன்னீருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

அதிமுக அலுவலக வழக்கை விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைகால உத்தரவையும் விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்