பட்டமளிப்பு விழாவா, பாஜக மேடையா?: ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கேள்வி!
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பஷில் ராஜபக்ஷே கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சியில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தற்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினர். ஆட்சி […]
தொடர்ந்து படியுங்கள்இன்று (ஜூலை 11) நடைபெறும் பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள் நள்ளிரவில் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்