அமைச்சர் மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மஸ்தானின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமைச்சரின் மகன், மாப்பிள்ளை, தம்பி என குடும்ப உறுப்பினர்களே கட்சி பொறுப்புகளில் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

தொடர்ந்து படியுங்கள்

“உலகம் சுற்றும் வாலிபன் முதல்வர் ஸ்டாலின்”: செல்லூர் ராஜூ

உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர் போல முதல்வர் ஸ்டாலின் விதவிதமான உடையணிந்து பின்னி எடுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

இரட்டை இலைச் சின்ன விவகாரம் போல இழுபறியாக நீளாமல், சிவசேனா கட்சியின் சின்ன விவகாரம் சட்டென முடிந்துவிட்டது. ஆனாலும் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சின்னம் வாங்கப்பட்டுள்ளதாக, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி வெடியைக் கொளுத்திப்போட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு?

அப்போது திருமாவளவனுக்கு அருகில் தேடப்படும் நபரான நிரபு இருந்தது, விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை ஆதாரமாக எடுத்துள்ள தமிழக பாஜகவினர், கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
சமூக ஊடகங்களிலும் இதைப் பரப்பிவருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபட வேண்டும்: அண்ணாமலையின் டைப்போக்ராபி

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டைப்போகிராபி பிழை ஏற்பட்டு முற்போக்கு என்ற வார்த்தை சேர்ந்துவிட்டது என்று கூறியிருந்தார். தற்போது அண்ணாமலையின் அறிக்கையிலும் டைப்போகிராபி பிழை ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஓ.பி.எஸ்சை வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

ஓ.பன்னீர்செல்வத்தை பி டீமாக வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தொடர்ந்து படியுங்கள்

இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்

முக ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று அனைவரிடமும் உண்மையைப் பேசி இருக்கிறார். இது அவருடைய வலிமையையும், வெளிப்படைத் தன்மையையும், அச்சமற்ற நிலையையும் காட்டுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்

தொடர்ந்து படியுங்கள்

‘கட்டளையிடுங்கள்… 2024 தேர்தலிலும் வெற்றி உறுதி’ : உதயநிதி

நீங்கள் கட்டளையிட்டபடி கடந்த 4 மாதங்களாக 200 தொகுதிகளில் திராவிட பயிற்சி பாசறையை நடத்தி முடித்திருக்கிறோம். அதுபோன்று இந்த 19 அணிகளுக்கும் நீங்கள் ஒவ்வொரு இலக்கு கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்