மின்னம்பலம் செய்தி எதிரொலி… திருமாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! பின்னணி என்ன?

மின்னம்பலம் செய்தி எதிரொலி… திருமாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! பின்னணி என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளனுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.