காவல் நிலையத்தில் மனைவியுடன் ஆஜரான சீமான்
நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் இன்று (செப்டம்பர் 18) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் இன்று (செப்டம்பர் 18) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலை மறித்து லோகோ பைலட்டை தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாதிரியார் காட்பிரே நோபல் தாக்கப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் முன் ஜாமீன் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்பாதிரியார் காட்பிரே நோபல் தாக்கப்பட்ட வழக்கில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்ட 9 பேரின் முன் ஜாமீன் மனுக்களை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருமணமான ஆண்களின் நலனுக்காக தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 3) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காவல்துறையில் ஆறு மாதங்களுக்கு பிறகு தான் காலிப்பணியிடங்கள் வரும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் குருநாதன் (அமித் பார்கவ்), ஜெய்யை மடக்கி அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்