பிரதமர் வருகை: காங்கிரஸ் கருப்பு பலூன்கள் பறிமுதல்!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் இன்று (ஏப்ரல் 8) 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
police production in aiadmk head office

பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கடலூரில் பாமக பந்த் – முறியடித்த போலீஸ்: கள நிலவரம் இதோ…

எங்களை கைது செய்யாதீர்கள், நாங்களே வந்து சரணடைகிறோம். ஒரு பொதுஇடத்தில் கோஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்கிறோம். அப்போது எங்களை கைது செய்து கொள்ளுங்கள்

தொடர்ந்து படியுங்கள்

மணப்பாறையில் விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு

மணப்பாறை அருகே மஞ்சம்பட்டில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

மகா தீபத் திருவிழா: களைகட்டும் திருவண்ணாமலை!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 7வது நாளான இன்று (டிசம்பர் 3) மகா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்