குலசை தசரா திருவிழா கோலாகலமாக துவங்கியது!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசாரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசாரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
எச்சிஎல் மென்பொருள் நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் – கானத்தூர் நடைபெறும் நடைபெறும் சைக்கிள் பேரணியை போட்டியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி துவக்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு அக்டோபர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாசமாக பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ குமரகுரு தான் பேசியதற்கு பொதுக்கூட்டம் நடத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (ஜூலை 11) விசாரிக்கிறது.