நெல்லையில் சர்ச் அருகே வெடித்த மர்ம பொருள்: காவல்துறை விசாரணை!

நெல்லை டவுன் குற்றால ரோடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் அருகே நேற்று (ஜனவரி 16) இரவு மர்ம பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி இளம்பெண் விபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் இளம்பெண்ணை காரில் மோதி நிர்வாணமாக இழுத்து சென்ற மாருதி பலேனோ காரை, விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வாங்கியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கடலூரில் சோகம்: நள்ளிரவில் கோர விபத்து!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

துடிக்க துடிக்க மஸ்தான் கொலை – காருக்குள் நடந்தது என்ன?

கொலையை மறைக்க ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையிலிருந்த ஊழியர்களுக்குப் பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றிக் கொடுக்க இம்ரான் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெடித்து சிதறிய சிலிண்டர்: மக்களே உஷார்!

சென்னை ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்த விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கைலாசாவில் வேலை வாய்ப்பா? விசாரிக்கிறது போலீஸ்

‘நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் வேலைவாய்ப்பு என கூறி சமூக வலைதளத்தில் வெளியான விளம்பரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை

தொடர்ந்து படியுங்கள்

கோவை சம்பவம் : காலையிலேயே களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்!

தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் 45 இடங்களில் இன்று (நவம்பர் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஈஸ்டர் குண்டு வெடிப்பும்…கோவை கார் வெடிப்பும்…முபினின் பகீர் பின்னணி!

2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

தொடர்ந்து படியுங்கள்

கோவை சம்பவம் : கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாட்கள் சிறை!

கோவை உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து தனிப்படை போலீசார் விசாரிக்க கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்