சென்னை வந்த மகாவிஷ்ணு : அழைத்துச் சென்ற போலீஸ்!
திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து படியுங்கள்திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து படியுங்கள்உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 34 உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் சிபிஎம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கோவை மருத்துவமனையில் திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று (மே 25) இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தன.
தொடர்ந்து படியுங்கள்சிறையில் உள்ள செல்லாவும், வெளியில் உள்ள கனகராஜூம் மாமூல் வசூலைப் பற்றி ஒவ்வொரு மாதமும் வரவு செலவு கணக்குப் பார்பார்கள். அதில் ஆராமுதன் கொடுத்து வந்த மாமூல் கட்டாகியிருந்ததை பல முறை கேட்டுப் பார்த்தார்கள். ஆராமுதன் ஒரு கட்டத்தில் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த சம்பவத்தின் போது கார் மோதி கண் இமைக்கும் நேரத்தில் தூக்கிவீசப்பட்ட அந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பெயர் பழனி என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து படியுங்கள்