“அமைச்சர் அன்பில் மகேஷ் நல்ல மனிதர்” – மகாவிஷ்ணு வாக்குமூலம்!
அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்களை சொல்லியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்களை சொல்லியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீண்ட நேரம் தூங்காமல் அப்படியும் இப்படியும் புரண்டுப் புரண்டுப் படுத்த மகா விஷ்ணு இரவு 11.15 மணிக்கு லேசாக கண் உறங்கினார். அப்போது தான்…
தொடர்ந்து படியுங்கள்போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று மகாவிஷ்ணுவும் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தினர். மகாவிஷ்ணுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி புழல் சிறையில் அடைப்பட்டார் மகாவிஷ்ணு.
தொடர்ந்து படியுங்கள்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த மனு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை காணொளி மூலம் ஆஜர்ப்படுத்த போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் நீதிமன்றமும் அனுமதியளித்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 28) பதிலளிக்க உள்ள நிலையில், காவல் நிலையங்களில் கடந்த 2 நாட்களாக யாரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சவுக்கு சங்கரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று (மே 20) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்