ஜல்லிக்கட்டுக்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு!

தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா அப்பா என்று அழையுங்கள், குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்…. விலங்குகளை விட்டு விடுங்கள்… அவை புல் பூண்டு இலை தழை பிண்ணாக்கு பருத்தி உண்டு பிழைத்துப் போகட்டும்… உங்களுக்காக அவை கொம்பு சீவத் தேவையில்லை!

தொடர்ந்து படியுங்கள்