முதல்வரின் தென்காசி பயணம் : இது ரயிலா? நகரும் வீடா?
நேற்று (டிசம்பர் 7) இரவு 8.05 மணிக்கு தனது வீட்டிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காரில் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த முதல்வருக்கு ரயில் நிலையத்தின் உட்புறமும் வெளிப்புறமும் கட்சி கொடியுடன் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்