செந்தில் பாலாஜிக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா? : உச்சநீதிமன்றம் தீர்ப்பு மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்