முதன்முறையாக ஓட்டு போட சென்ற பேத்தி… ராமதாஸ் சொன்ன அறிவுரை!

பேத்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ‘பார்த்து சரியான சின்னத்தில் ஓட்டு போடவேண்டும்’ என இன்று (ஏப்ரல் 19) அறிவுரை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எந்த கட்சிக்கு எத்தனை சீட்?..ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவீதம்…40 தொகுதி சர்வே ரிசல்ட்!

தமிழ்நாட்டு மக்களின் மனதை வென்ற கூட்டணியாக திமுக கூட்டணியே இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தர்மபுரி,  பாலக்கோடு,  பெண்ணாகரம்,  பாப்பிரெட்டிபட்டி,  அரூர் (தனி) மற்றும் மேட்டூர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி: மலையேறும் மலையரசன்… போராடும் குமரகுரு

தேமுதிகவினரும், புரட்சி பாரதம் கட்சியினரும் அதிமுகவுக்காக வேலை செய்கிறார்கள். அதிமுக சார்பில் பூத் செலவு முதல் அனைத்து செலவினங்களையும் சற்று அளந்தே செலவிட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்ற மறுப்பா?: பாமக மா.செ.விளக்கம்!

இந்நிலையில் கோவையில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடபோவதில்லை என பாகவினர் அறிவித்திருப்பதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

‘நான் மந்திரியா இருக்கணுமா, வேணாமா?’ -தர்மபுரி அதிமுக, பாமக புள்ளிகளிடம் எம்.ஆர்.கே. நடத்தும் ரகசிய டீலிங்! பின்னணியில் உதயநிதி

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் கூட இல்லாத நிலையில்… ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் அமைச்சர்களும், பொறுப்பு அமைச்சர்களும் கடைசி கட்ட வெற்றி வியூகத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். ஒரு பக்கம் தேர்தல் பரப்புரை வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மறைமுகமான செயல் திட்டங்களும் மளமளவென நடத்தப்பட்டு வருகின்றன. இப்படித்தான் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரடி செயல் திட்டத்தோடு மறைமுக செயல் திட்டத்திலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார். ஏப்ரல் […]

தொடர்ந்து படியுங்கள்

சேலம்: செல்வகணபதியின் பாசவலையில் அதிமுகவினர்… எடப்பாடி ஷாக்! மாம்பழத்தின் நிலை என்ன?

பக்கத்து தொகுதியான தர்மபுரியில்  பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதனால் சேலம் தொகுதி பாமக நிர்வாகிகள் பலரும் சவுமியாவின் வெற்றிக்காக தருமபுரிக்கு பிரச்சாரத்துக்கு சென்றுவிட்டனர்.  பாமக வேட்பாளர் தங்களை மதிக்கவில்லை, தங்களது கொடிகளை கூட அவர் வாகனத்தில் கட்டவில்லை என்று தமாகா, ஐஜேகே கட்சியினர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? : ஸ்டாலின் கேள்வி!

ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன்… மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பா.ஜ.க. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியையே பா.ஜ.க. கவிழ்த்ததே…

தொடர்ந்து படியுங்கள்

கணேசமூர்த்தியின் இழப்பு பெரும் துயரம்: ஸ்டாலின் வேதனை!

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
AIADMK invites VCK and NTK to alliance - Anbumani Ramadoss

அதிமுக கூட்டணிக்கு போகாதது ஏன்?: அன்புமணி விளக்கம்!

விசிக, நாதக-வை பல முறை கூட்டணிக்கு அதிமுக அழைத்தது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்