10.5% வந்தால்… வன்னியர்களுக்கு இழப்பு? அதிரவைக்கும் டேட்டா!
தற்போது வெளியாகியுள்ள ஆர்.டி.ஐ தகவல் பாமக நிறுவனர் ராமதாசின் வாதம் தவறானது என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளது. 10.5% சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் வன்னியர்கள் பெற்றிருப்பதை இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.