முஸ்லிம்களை துன்புறுத்துகிறாரா மோடி? – பிபிசி ஆவணப்படம் 2 சொல்வது என்ன?

பிபிசி வெளியிட்ட India: The Modi Question என்ற ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தேனி மாவட்டத்தில் இன்று நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில்: மோடி

வந்தே பாரத் ரயில் புதிய இந்தியா அமைவதற்கான சாத்தியக்கூறுகளின் சின்னமாகும். மாற்றத்தின் பாதையில் செல்லும் இந்தியாவின் அடையாளமாகவும் உள்ளது

தொடர்ந்து படியுங்கள்
karnataka youth defied the ban and garlanded

தடையை மீறி பிரதமருக்கு மாலை அணிவித்த இளைஞர்: கர்நாடகாவில் பரபரப்பு!

சாலை பேரணியின் போது தடைகளை தாண்டி பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் மாலை அணிவித்ததால் பரபரப்பு

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் பயணத்தில் இந்தியாவுக்கு உதவுவோம் : மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

டெல்லியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் தலைமைச் செயலதிகாரியுமான சத்ய நாதெள்ளா இன்று(ஜனவரி 5) பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2023 புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) 2023-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்!

உடல்நலக்குறைவால் காலமான பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. ஹீராபென் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்