டாப் 10 நியூஸ் : 7ஆம் கட்ட தேர்தல் முதல் மோடி தியானம் வரை!
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இன்று இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், இந்திய கூட்டணி சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்