பிரதமர் மோடியின் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!
அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் நாட்டின் நன்மதிப்பையும் புகழையும் பெருமையையும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. நான்… என்… எனது… என்ற சுயநலம் மிக்க அரசியல்வாதிகளையே பார்த்து பழகிய தமிழக மக்களுக்கு, நாம்… நம்… நமது… என்று நம்பிக்கை தந்தவர் மோடி.
தொடர்ந்து படியுங்கள்