டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடப்பாண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இன்று (செப்டம்பர் 4) வெளியாக உள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஏப்ரல் 25) தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் மாணவர்கள் ஏன் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதவில்லை என்று சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிப்பது தொடர்பான அறிக்கையை அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜனவரி 7) வெளியிட்டுள்ளது.