திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!

அப்போது சங்கர், “தமிழ்நாட்டையும் கேரளத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலை பிரித்தாலும், கேரள மக்கள் தமிழர்களை பாசத்துக்குரிய சேட்டன்களாகத்தான் நினைத்து உறவு கொண்டாடி வருகிறோம்” என்று கூறினார். காமராஜரும் சங்கரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இரு மாநில முதல்வர்களின் உறவால், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிந்தது. 

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.என்.ரவியை போல் செயல்பட்ட மற்ற மாநில ஆளுநர்கள் யார் யார்?

மீண்டும் இரண்டு நிகழ்வுகள் அதே கேரளாவில் நடைபெற்றது ஒன்று 2001 ஆம் ஆண்டு சுக்தேவ் சிங் காங் கவர்னராக இருந்த போது( (காங்கிரஸின் ஏ.கே. ஆண்டனி முதல்வர்), மற்றொன்று 2018-ல் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சதாசிவம் கேரள கவர்னராக இருந்த போது (சிபிஐ-எம்-ன் பினராயி விஜயன் முதல்வர்).

தொடர்ந்து படியுங்கள்

வேந்தர் பதவியை பறிக்க முடிவு: கேரள ஆளுநருக்கு எதிராக சட்டம்!

கேரள ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அவசர சட்ட மசோதாவிற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கேரள ஆளுநர் – முதல்வர் உச்சகட்ட மோதல்!

கேரளாவில் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டாட்சியை உருவாக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

தென்னகத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து ஒலிக்கக்கூடிய இந்த ஒற்றுமைக் குரல், இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலம் இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சியை உருவாக்கும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது – நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படுமா?

கேரளாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30-வது  தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 5 மாநில முதல்வர்கள் பங்கேற்பு.

தொடர்ந்து படியுங்கள்

பினராயி விஜயனுக்கு, ஸ்டாலின் அளித்த பரிசு!

தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளாவுக்கு சென்ற நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாதுகாப்பாக இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை: பினராயிக்கு ஸ்டாலின் கடிதம்!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது என்று கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞருக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மரியாதை!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று ( ஆகஸ்ட் 7 ) அனுசரிக்கப்பட்டுவருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக கூட்டணி : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்