சரித்திரதிண்ட ஏடுகளில் தங்க லிபிகளில்… வைக்கத்தில் ஸ்டாலின் பெருமிதம்!
கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி ஆகியோர் இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தனர்.
கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி ஆகியோர் இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தனர்.
பினராயி விஜயனை சந்தித்த முகேஷ் தன்னிடம் இருந்த வாட்சப் சாட்டிங் உள்ளிட்ட ஆதாரங்களை ஒப்படைத்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முகேசுக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
சினிமாவைச் சேர்ந்த பல ஆண்கள் குடி போதையில் அடிக்கடி பெண் கலைஞர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் கதவுகளை தட்டுவது, அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து ஆபாசமாக பேசி பெண்களை பணியவைக்க பார்க்கின்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தற்போது பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம் அளித்ததற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்படும் வரை, இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஜூலை 31) தெரிவித்துள்ளார்.
“வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பேரிடர் பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டாம்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியல் சூழலை விட கேரளாவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமானது.
கேரளாவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும், இடதுசாரி கூட்டணி தனிதனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
டிடி தொலைக்காட்சியில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை PMLA (Prevention of Money Laundering) சட்டத்தின் கீழ் பண முறைகேடு வழக்கைப் பதிந்திருக்கிறது.
இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆர்வலர்களை பயன்படுத்தி தன்னை தாக்குவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்ததாக கேரள கவர்னர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக மத்திய அமைச்சர் மீது இன்று (அக்டோபர் 31) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில காவல்துறைக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
கேரளாவில் பிரார்த்தனை கூடத்தில் இன்று (அக்டோபர் 29) காலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 40 பேர் படுகாயமும், 5 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உம்மண் சாண்டி மறைவையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேரளாவில் இன்று (ஜூலை 18) ஒருநாள் பொது விடுமுறை அளித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து திமுக அமைச்சர்களையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் கொதிப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி இன்று(ஏப்ரல் 19) ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்துக்கள் கேரளாவில் நாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒத்து போகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கேரளாவிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் தேவையில்லாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன, ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரீசலிப்போம்’’ என்று கூறியுள்ளார்.
“ஒரு வளத்தை அளவிடாமல் நிர்வகிக்க முயற்சித்தால், அது நமது நிழலுடன் போராடுவது போல் இருக்கும். தேவை மற்றும் விநியோகத்தின் தரவு கிடைத்தால், சரியான புரிதல் கிடைக்கும். அதன் மூலம் சரியான முறையில் திட்டமிட முடியும். எனவே தண்ணீர் பட்ஜெட் நிச்சயமாக ஒரு நல்ல முன்முயற்சியாகும்.
வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான முன்னோடியான போராட்டமாக அமைந்தது. அது இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் முப்படை கமாண்டர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிளிஃப் ஹவுஸ்’ அமைந்துள்ளது.
கேரளாவில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் 9 பேர் உடனடியாக பதவி விலகக் கோரி அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் கெடு விதித்து உத்தரவிட்டது மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது.
மாநில அரசை நிதி ரீதியாகப் பிளவுப்படுத்தி ஒழிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கேரளப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கேரள சவாரி என்ற பெயரில் ஆன்லைன் டாக்ஸி சேவையை முதலமைச்சர் பினராய விஜயன் தலைமையிலான கேரள அரசு தொடங்கியுள்ளது.